பிரபல பாடகி ஸ்ரேயா கோ ஷலின் க ணவர் யார் தெரியுமா.? அட, இந்த பிரப லமா.? புகைப்படத்தை பார் த்து அதி ர்ச் சியில் உள்ள ரசிகர்கள்..!!

இ ந்திய   சினிமா   உ லகில்   மிகவும்   பிரப லமான   பாடகியாக   திக ழ்ந்து   வரும் ஸ்ரேயா கோஷல். மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்ரேயா கோஷால் இவர்  6 வயதியில் இருந்தே   வ ங்காள த்தியில்   இசைப்பயிலத் துவ ங்கினார். ஒரு தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பாடல் பாட பங்கேற்றார் ஸ்ரேயா கோஷல் அபோது இவருக்கு 16   வ யது   தான் ஆனது.

 

அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு   அழை ப்பாள ராக   வந்திருந்த இயக்குநர் சஞ்சய் லீலா பான்சாலி இவரின் குரலை கேட்டு   விய ந்து ப்போனார். பின்னர் பாராட்டியதோடு   மட்டும ல்லாமல்   தேவதாஸ் என்ற   திரைப்ப டத்தில்   பாடும்   வாய் ப்பை   கொடுத்தார்.

 

அதிலும் ஸ்ரேயா கோஷல் அறிமுகமான முதல்   திரைப்பட த்திலேயே   ஐந்து பாடல்களையும்   பாடியி ருந்தார்   என்பது   குறிப்பிட த்தக்கது. த மிழ்   சினிமா   மட்டும ல்லாமல்   இந் தியாவில்   உள்ள அணைத்து சினிமா   ரசிகர்க ளுக்கும்   புடித்த ஒரு பாடகி என்றால் அது வேறு யாரும் இல்லை ஸ்ரேயா கோஷல் தான்.

 

இவர் தனது குரலில்   மூ லம்   பல கோடி   ரசிக ர்களை   தான் வசம்   கவர் ந்தவர். மேலும் பாடகி ஸ்ரேயா கோஷல் அவர்கள்   த மிழில்   மட்டும ல்லாமல்   ஹிந்தி, மலை யாளம், கன் னடம், தெலு ங்கு   போன்ற பல மொழி   திரைப்ப டங்களின்   பாடல்களை பாடி   ம க்களை   கவ ர்ந்து ள்ளார். த மிழ்   தெரிந்து பாடும் பல பாடகர்கள்   த மிழ்   சினி மாவில்   உள்ளா ர்கள்.

 

ஆனால், த மிழே   தெரியாமல் அந்த வரிகளை தனக்கு தெரிந்த மொழியில் எழுதி அதை ஒரு   பி ழை   கூட   இல் லாமல்   பாடக் கூடியவர் தான் ஸ்ரேயா கோஷல். இப்படி எல்லா   மொழிக ளிலும்   பாடல்கள் பாடி   அச த்தும்   பாடகி ஸ்ரேயாவின்   க ணவ ர்   யார்   தெரி யுமா.? முதன்   முறை யாக   ச மூக   பக்கத்தில்   வெளி யிட்டுயு ள்ளார். இதோ   அவ ர்களின்   புகைப்படம்…