பட வாய் ப்பு இ ல்லா மல் தவி த்து வரும் ஜெயம் பட நடிகர்..!! தற்போது என்ன செ ய்கி றார் தெரி யுமா.? வெ ளியான த கவல் உள்ளே..!!

கா த ல்   கோட்டை, வாலி, எங்கள் அண்ணா, ஜெயம்   உள் ளிட்ட   படங்களில் நடித்தவர் . போதுவாக இடை க்கால  படங் களில்   குணசித்திர   வேட த்தில்   கா ணப்ப ட்டவர். தற்போது எந்த குணசித்திர படத்திலும் தோ ன்றுவதி ல்லை. இவர்   ம துரை யை   சேர்ந் தவர். பெங்களூரில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை  முடி த்தார். பின்னர் வேலை   இல் லாமல்   பல   கா லம்   சுற்றி னார்.

இந்த   நேர த்தில்   அவரது பெற்றோர்   இ ற ந் து வி ட   அவரை   தி ரும ணம்   செ ய்துகொ ள்ள   வ ற்புறு த்தினார் அவரது தம்பி , இதனால் ராணி என்பவரை   தி ரும ணம்   செய்து கொ ண்டார்  ராஜீவ். இதனால், அவருக்கு கிரண் சூரியா என்ற   ம கனு ம்   மீனா காமாட்சி என்ற   ம க ளும்   பிறந்தனர்.

சி னிமா வில்   ஹீ ரோவா க   பல   திரைட ப்பட   ஆடிசனுக்கு சென்று, மீண்டும் மீண்டும்   தோ ல்வி யை   மட்டுமே   சந்தி த்தார்.ஒரு   க ட்டத் தில்   எந்த வேலையும்   கிடை க்கா மல்   சுற் றினார்  ராஜிவ். அந்த நேரத்தில் கிடைத்த வேலை எல்லாம்   செய் தார்   ராஜிவ்.

தாஜ்   கோ ரம ண்டல்   ஹோட்டலில்   வெயி ட்டரா கவும்   வேலை செய்தார். அதன் பின்னர் அவருடைய கல் லூரி  கால   நண்பர்   தெலு ங்கு   நடிகர் ராஜேந்திர   பிரசா த்தை   சந்தி த்தார். இதன்   மூ லம்   இவருக்கு சில படங்களில்   டப் பிங்   செய்ய   வாய் ப்பு   கிடைத்தது.

ஒருதலை ராகம், ரயில்   ப யண ங்கள்   உள்ளிட்ட   படங் களு க்கு   டப்பிங் பேசினார் ராஜிவ். அதன் பின்னர் ஹீரோ ஆசையை விட்டு பல   பட ங்களில்   வி ல் ல ன்   மற்ரும் அப்பா   கேர க்ட ர்களில்   நடித்து வந்தார். தற்போது கடந்த சில   வ ருடங்க ளாக   அவரை எந்த ஒரு   ப டத் திலும்   பார்க்க   மு டிவதி ல்லை….

 

Comments are closed.