சிறு த்தை படத்தில் நடிகர் கார் த்திக்கு ரீல் மக ளாக நடித்த குழ ந்தை யா இது.? இப்ப எப்பிடி இரு காங்க தெரி யுமா.? பார் த்த நீங்களே ஷா க் ஆகிடு விங்க..!!

சி னிமாத் துறையில்   கு ழந் தை   நட்ச த்திர மாக   அறிமுகமாகி அதன்பின் சினிமாவில்   பிர பலமாகி முன்னணி நடிகையாக வலம் வருவது தற்போது  சாதா ரணமாகி விட்டது. அந்த வகையில்   கு ழந் தை   நட்சத்திரமாக   த மிழ்   சினி மாவில்   வலம் வந்த அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பல குட்டி குழந்தைகள் பலரும் ஹீரோயின் அவதாரம் எடுக்கும் அளவிற்கு   வளர் ந்துவி ட்டனர். சிறு   குழ ந்தை களாக   சினிமாவில்   பா ர்த்தவ ர்கள்   சில   கா லங்க ளிலேயே   வளர் ந்து   சினிமாவில் ஹீரோயின் களாக நடிக்க ஆரம் பித்துவிடு கின்றனர். அதனால் பட   வா ய்ப்பி ற்காக   கலக் கலான   போட்டோ ஷூ ட்களை நடத்தி அதை   ச முக   வலை தளங் களில்   தங்களது போட்டோஸை   பதிவி ட்டு   வ ரவேர்ப் பினை   பெற்று வருகின்றனர்.

அப்படி   சி று த்தை   படத்தில் நடித்த   கு ழந் தை   நட்சத்திரம் ரக்‌ஷனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ச முக வலை தளங் களில்   வை ரலா கி   வருகிறது. நடிகர் கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘சிறு த்தை’ படத்தில்   கு ழந் தை   நட்சத்திரமாக   அ றிமுகமா னவர்   பேபி ரக்ஷனா. இவர் தனது ஐந்து வயதில் 2011-ல் வெளிவந்த   சி று த்தை   படத்தில் நடித்து இருப்பார்.

பையா படத்திற்கு பிறகு கார்த்தி மற்றும் தமன்னா   கா ம்பினே ஷனில்   வெளியான “சிறுத்தை” திரைப்படம் வசூல்   ரீதியா கவும், வணிக ரீதியாகவும், விம ர்சன ரீதியாகவும் மிகப்பெரிய   வ ரவே ற்பை   பெற்றது. இந்த திரை பட த்தில்   இந்த   குழ ந்தையின்  கதாபாத்திரம்   மிகவும்   முக் கியமாக   அமைந்தது.

இந்த   திரை ப்பட த்தில்   கார்த்தி   ர த்தி னவேல்   பாண்டியனாக முதல் முறையாக   போ லீஸ்   வேட த்தில்   நடித்தி ருப்பார். அவரது 5 வயது மக ளாக மிகவும் அப்பாவியான   கதாபா த்திரம்   நடித்திருப்பார். அந்த கதா பா த்திர த்தில்   மி கவு ம்   கச்சிதமாக இந்த   கு ழந்தை   அமைந்திருக்கும்.

இந்த படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி, சரத்குமார், அமலாபால், துல்கர் சல்மான், விஷால் போன்ற பல பிர பலங் களுடன் பேபி ரக்ஷனா நடித்து ள்ளார். அண்மைய காலங்களில் அவர் பற்றிய   த கவல்   எதுவும் வெளிவராமல் இருந்தது. இ ந்நி லையில்   அழகு போட்டியில் ஒன்று   கல ந்துகொ ண்டு   வெளி யிட்டுள்ள   புகைப்படம்   ச மூக   வ லைத்த ளங்களில்  வை ரலாகி   வருகிறது. இதோ அந்த புகைப்படம் பாருங்கள்..

Comments are closed.