இந்த கு ழந் தை யார் தெரி யுமா.? இன்று பிரபல சீரியல் நடி கையாகிவி ட்டார்..!! புகைப்படத்தை பார் த்த ரசிக ர்கள் இவரா என்று அ திர் ச்சி ஆகி உ ள்ளா ர்கள்..!!

138

இந்த தொடரை   தி னம்   தோ று ம்   பல   கு டும்ப ங்கள் பார்த்து ரசித்து வருகிறது. அதில் அண்ணன் தம்பி பாசத்தை குறித்து கூறும் இந்த பாண்டியன் ஸ் டோர்ஸ் தொடர் அனைத்து  தர ப்பு   கு டும் ப ங்க ளை யும்   க வர்ந் துள் ளது . இதில் கதிர், முல்லை, த னம், மீ னா, ச த்யமூர்த்தி என ம க்களை  க வர்ந்த  பல  க தாபாத் திரங்கள்  நடித்து வருகின்றனர்.

இந்த நிகழ் ச்சி TRPயிலும் இந்த சீரியல் தான் டாப் 5ல் தொடர்ந் து இடத்தை   தக்க வைத்து  வ ருகி றது. இந்த  அதிலும் காவ்யா ஏற்று நடி த்து வரும் மு ல்லை  க தா பாத்தி ரம்,  ப ல   ர சிக ர்களி ன்   ம ன தை   க வர்ந் த   ஒரு க தாபாத்திரம் என்பது அனைவரும் அறிவோம்.

அதன்பிறகு சித்ராவிற்கு பிறகு இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை காவ்யா அவர்கள். அதனை சிற ப்பாக   செய் து   ரசி கர்க ளின்   ம னதில்   இ டம்பி டுத்து ள்ளார். நடிகை சித்ராக்கு பிறகு இந்த கதாபாத்திரம் நடிகை கா வ்யா அவர்களுக்கு தான் சரியாக அமைந்தது.

ஆனாலும்   கொ ஞ்ச   நா  ளுக்கு   நடிகை   காவ்யாவை அவர்கள் சித்ரா இடத்தில பார்க் முடி யாம தான் இருந்தது. பின்பு இவரை   முல் லையாக  எல்லோரும் ஏற்ரு கொண்டனர். இந்நி லையில் பா ண்டி யன் ஸ்டோர்ஸ்    சீ ரிய ல்    காவ்யாவின்   சி று வ யது   புகைப்படம் முதல் முறையாக வெளியா கியுள்ளது.

இந்த புகைப்பட த்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம முல்லையா இது.? என கேட் டு வருகின்றனர்.மேலும் அந்த புகைப்படத்தை   ச மு க   வலை தல களில்   ஷே ர்   செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்ப டம் நீங்க ளும் பாருங்கள்…

Comments are closed.