மி ன்சார கனவு படத்தில் நடி த்துள்ள கவுதம் மேனன்..!! அட, இந்த சீ ன்ல வ ருவாரா.? இணைய த்தை கல க்கும் வை ரல் காட்சி உள்ளே..!!

63

சினிமா துறை பொறுத்தவரை ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பிரபல ங்கள்  சி லர்   தங் களது  கு டும்ப   நப ர்க ளையோ  பி ள்ளைக ளை யோ  அவ்வளவாக வெளியே காட்டிக் கொள்வது இல்லை. உலக   மக்க ளிடம்   நட னத் தில்   சிறந்தவர் யார் என்றால் மைக்கெல் ஜாக்சன் என்பார்கள்.

ஆனால்   த மிழ்   நாட்டு   மக்களி டம் ஏன் இந்திய   மக் களி டம்   கேட்டால் அவர்கள் முதலில் கூறுவது பிரபு தேவா என்று தான். தனது நடனத்தால் எல்லோரையும் கட்டிப் போட்டவர் பிரபுதேவா. இவர் 100 படங்களுக்கு மேல் பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார்.

த மிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடன இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப் பாளராகவும்  கல க்கியு ள்ளா ர்.  அந்த வகையில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் 1997-யில்   வெளி யான   திரை ப்ப டம்   தான் மின்சார கனவு. அந்த படித்தில் ஒரு சிறிய காட்சியில் இயக்குனர் கெளதம் மேனன் நடித்து இருப்பர்.

அதை பலரும்  பா ர்த்தி ருக்க   வைப்பு மிக குறைவு. அதற்போது  கவுதம் வாசுதேவ் மேனன்  ஒரு இந்திய    தி ரைப் பட   இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர்   முக் கியமாக  த மிழ்   சினிமாவில்   ப ணியா ற்றுகி றார்   என்பது மிக   குறி ப்பிடத க்கது.

தனது சொ ந்த த மிழ் படங்களின் ரீமேக்காக இருந்த தெலுங்கு மற்றும்  இ ந்தி   பட ங்களையு ம்   இயக்கியுள் ளார். அவரது பல படங்கள் விமர்சன ரீதியாக  பாராட் டப்பட்டுள்ளன. அதற்போது கூட கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்துள்ளார்…

Comments are closed.