90களில் கொ டிக்கட் டி பற ந்த நடிகை மதுபா லாவா இது.? 52 வய தான நடிகை போல வா இ ருக் கீங்க.? புகைப டத்தை பார் த்து ஷா க் ஆகும் ரசிக ர்கள்..!! அப்படி என்ன தா ன் ஆ ச்சு பாரு ங்க..!!

சினிமாத் துறையில் ஹீரோக்கள் திரையுலகில் 30, 40 ஆண்டுகளுக்கும் மேலாகவே நிலைத்து நடித்து முன்னணி நடிகர்களாக வளம் வருகி றார்கள். ஆனால் நடிகைகளுக் கோ அப்படி யில்லை. இன்னும் சிலர் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஆள் அடையா ளம் தெரியாமல் காணா மல் போகிறார்கள்.

அந்த வகையில் தற்போது  இ ளமை யுடன்  இருந்தும் பட வாய்ப் புகள்  கிடைக் காமல்  இருக்கிறார்கள் ஒருசில நடிகைகள்.30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடிக்கும் நடிகைகள்  தி ரு ம ண ம்  முடிந்ததும் தங்கள்   உ ட ல், அழகை மெயிண் டைன் செய்யாமல் படவாய்ப்பினை  இழந் தனர்.

அப்படி மெயிண்டைன் செய்தவர்கள் நதியா, ஸ்ரீதேவி என சொற்பம் தான். அவர்களின் வரிசையில் நடிகை மதுபா லாவும் ஒருவர். இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்தும்,

ஜெண்டில்மேன் படத்தில் நடிகர் அர்ஜுனிற்கு ஹிரோ யினியாக நடித்தார். முன்னணி நடிகர்கள் நடித்து வந்த மதுபாலா 1999ல் ஆனந்த் ஷாவை   தி ரு மண ம்   செய்து அமெயா, கையா என  குழ ந்தைக ளுக்கு  தாயானார்.

தற்போது 51 வயதைக் கடந் திருக்கும் மதுபாலாவின் இரு  மகள் களும்  பெரியதாகி  நடிகைகளுக்கு  இணையாக தன் தாயை மிஞ்சும் அழகில் இருக்கிறார்கள்.அவர்களின் புகைப்படத் தினை மதுபாலா அவரது இன்ஸ் டாகிராம் பக்கத்தில் வெளியிட் டுள்ளார்.

Comments are closed.