நீலிமா ராணி நடத்திய ஹா ட் போ ட்டோ ஷூ ட்..!! வை ரலா கும் க வர் ச்சி புகைப்படம்..!!

சின் னத்திரை யிலும் சினி மாவிலும் எத் தனையோ வித மான கதா பாத்திரங் களில் நடித்துள்ள நீ லிமா ராணி. தற்போது, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக, தான் நடித்துக்கொண்டிருந்த சீரியல்களில் இருந்து விலகி விட்டார். வி ல்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவு ம் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற் றாலும் தன் சினிமா வில் வெற்றி பெற வேண் டும் என்ற வேகத்தோடு இருக்கி றார் நீலிமா.

நீலி மா  ராணி தன்னு டைய வாழ்க் கையில் லட்சி யங்க ளை எப்போதும் விட்டு  கொடுத்த தே இல் லை. தன்னம் பிக்கைக் கு ஒரு  சிறந்த எடுத்துக்காட்டு. சினிமாவில் நடிப்பதற்கு அழகு மட்டும் போதாது, கொஞ்சம் அதிர் ஷ்டமும் வேண்டும், இல்லா விட்டால் சி னிமாவில் பெ யர் சொல்லும்ப டியான கதாபாத் திரங்க ளில் நடிப்பது குதிரைக்கொம்பாகி விடும்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரப லங்கள் பலரும் வீ ட்டிலேயே முடங்கி வரு கின்றனர். இதனா ல் என்ன செய் வதன்று தெரியாமல்  திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளை யாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொ ண்டே போ க த ற்போது வீட்டை சுத்தம் செய்வது போ ன்ற விஷயங்களி ல் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர் ச்சி யான புகை ப்படங்கள் இணை யத்தள த்தில் பரவி ரசி கர்களி டையே கவ னிக்கப் பட்டு வரு கின்றது. இ தோ அந்த புகைப்ப டம்.

Comments are closed.