திருமண கோலத்தில் நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட முதல் புகைப்படம்.! கையில் மெஹந்தியுடன் எப்படி இருக்கிறார் பாருங்க.!

தமிழ் சினிமாவில் வயதாகி திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நடிகைகள் பலர்.அதில் ஒருவர் தான் நடிகை காஜல் அகர்வால், லாக் டவுன் முடிந்த நிலையில் ரசிகர்களுக்கு தான் திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்ற சந்தோஷ செய்தியை அறிவித்துள்ளார்.தொழிலதிபர் கௌதம் என்பவரை அவர் நாளை (அக்டோபர் 30) உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.கடந்த சில நாட்களாகவே திருமண கொண்டாட்டத்தில் இருக்கும் காஜலுக்கு மெஹந்தி நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை காஜல் தற்போது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் எப்போது என்று கேட்டிருந்தவர்களுக்கு இன்று நல்ல நாள்.

இன்று அவருக்கு கௌதம் என்பவருக்கு கொரோனா காரணமாக வெறும் 50 பேர் மட்டும் இடம்பெற திருமணம் நடக்க இருக்கிறது. அண்மையில் அவர் மெஹந்தி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.தற்போது காஜல் அகர்வாலே திருமண கோலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருமண கோலத்தில் மேக்கப் போட்டுள்ள புகைப்படம் மட்டுமே வெளியிட்டுள்ளார்.இதோ உங்கள் பார்வைக்கு

 

 

View this post on Instagram

 

🧿 #kajgautkitched 🧿

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Comments are closed.