திருமண கோலத்தில் நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட முதல் புகைப்படம்.! கையில் மெஹந்தியுடன் எப்படி இருக்கிறார் பாருங்க.!!

தென்ன்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் இடத்தினை குறைந்த கால கட்டத்தில் இடம்பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். சிறு கதாபாத்திரத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் நடித்த படங்கள் க வ ர் ச் சிக்கு இடம் கொடுத்து இருந்தது. அதேபோல் பாரிஸ் பாரிஸ் படத்தில் சில எல்லை மீறிய காட்சிகளிலும் நடித்து ச ர் ச்சையை ஏற்படுத்தினார். அப்படத்தின் தமிழ் ரீமேக்காக குயின் படத்தில் நடித்து சில வேலைகள் நடந்து வருகிறது. தற்போது லாக்டவுன் என்பதால் அவர் நடித்து வந்த இந்தியன் 2 படத்தில் நடித்து மீதி படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறார்.அதுபற்றி பேட்டியொன்றில் சில தகவல்களை கூறியுள்ளார்.நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் எப்போது என்று கேட்டிருந்தவர்களுக்கு இன்று நல்ல நாள்.

இன்று அவருக்கு கௌதம் என்பவருக்கு கொரோனா காரணமாக வெறும் 50 பேர் மட்டும் இடம்பெற திருமணம் நடக்க இருக்கிறது. அண்மையில் அவர் மெஹந்தி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.தற்போது காஜல் அகர்வாலே திருமண கோலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருமண கோலத்தில் மேக்கப் போட்டுள்ள புகைப்படம் மட்டுமே வெளியிட்டுள்ளார்.இதோ உங்கள் பார்வைக்கு.

 

View this post on Instagram

 

Calm before the storm 🤍#kajgautkitched

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Comments are closed.