நம்ம ஊரு மைக்கேல் ஜாக்சன் தாத்தாவின் தெறி டான்ஸ்! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!!

திறமை என்பது உடன் பிறந்தது அல்ல பல மணிநேர உழைப்பால் பிறப்பது.இந்த இயல்பான திறமைகளைக் கவனமாக வளர்த்தெடுத்தால் இந்தத் திறமைகளே நம் அடையாளமாக மாறி, நம் தொழில் வாழ்வுக்கும் அடிப்படையாக அமையும்.இவரின் நடன திறமையை பாருங்கள். பல கோடி மக்களை சிரிக்க வைத்துள்ளார்.நடுரோட்டில் ம து போ தை-யில் என்ன செய்வதென்று தெரியாமல் முதியவர் ஒருவர் தடுமாறி கொண்டிருக்க .. அதனை பார்த்து வழிப்போக்கர்கள் தன் மொபைல் போனில் வீடியோ எடுக்க தொடங்கி உள்ளனர் .. அதனை கவனித்த இவர் .அவர்களுக்கு மேலும் வலு தரும்படி நடமாட தொடங்கி உள்ளார் . அதனை கவனித்த அங்குள்ள மக்கள் அவருக்கு ஏத்த படி பாடல்களை போட்டு முதியோரை நடனமாட வைத்து  வீடியோ எடுத்து  பார்த்து ரசித்து உள்ளனர் .

 

இந்த வீடியோவில் இவர் பல பாடல்களுக்கு ஏத்தார் போல நடங்கள் ஆடி உள்ளார் .இது மட்டும் இன்றி இது மாதிரியான பல வீடியோக்கள்  பல இடங்களில்  உள்ள   ம து பா ன   கடைக்கு முன்பு எடுக்கப்பட்டு வருகின்றது .இவகையான பகிர்வுகலே இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது .

அதற்க்கு ஏர்த்தது போல  மக்களும் அவ்வகையான பகிர்வுகளையே  விரும்புகின்றனர் .தற்போது இது குறித்த நடன காட்சியை சமூகவலைத்தளத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி…….