பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுவது இவர்தான்… அர்ச்சனாவால் உள்ளே ஏற்படும் மாற்றம்! வெளியான பல உண்மைகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒரு பெண் போட்டியாளரே வெளியேற உள்ளதாகவும், அர்ச்சனா உள்ளே சென்றதால் என்னென்ன மாற்றம் ஏற்படும் என்பதை முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் கஸ்தூரி கூறியுள்ளார்.
அர்ச்சனா மற்றவர்களிடம் ச ண் டை போட மாட்டார் ஆனால் ச ண் டை போட வைப்பார் என்றும் தற்போது நல்லவர்களாக இருக்கும் அனைத்து போட்டியாளர்களையும் சாமர்த்தியமாக கலைத்துவிட்டு தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கூறியுள்ளார்.

 

மேலும் அர்ச்சனா உள்ளே நுழைந்ததும் பிக்பாஸால் போடப்பட்ட பாடல் அவருக்கு ஏற்றவாறு போட்டள்ளதாகவும், அதை வைத்தே அர்ச்சனா உள்ளே சென்று என்னசெய்வார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்… மேலும் ஷிவானி மற்றும் வேல்முருகன் உள்ளே உண்மையாக இருந்து வருவதால் கண்டெண்ட் வெளியில் வருவதில்லை என்று கூறியுள்ளார்.

அர்ச்சனா உள்ளே சென்ற பின்பு ஏற்பட்ட மாற்றத்தினை அடுத்தவாரம் எவிக்ஷன் பிராசஸ் நடைபெறும் போது கண்கூடாக அவதானிப்பீர்கள் என்று கூறியுள்ளார்.


Comments are closed.