சன் டிவி நிகழ்ச்சியில் களமிறங்கும் வடிவேலு..!! இனி நம்பர் ஒன் நிகழ்ச்சியாக வர வாய்ப்பு இருக்கா.? விஜய் தொலைக்காட்சிக்கு போட்டி.?

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் குக் வித் கோமாளி. தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை விஜய்து தொலைக்காட்சி ஏற்படுத்தி இருக்கிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் சன் தொலைக்காட்சியும் அவர்களுக்கு போட்டியாக பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருந்தாலும் பெரிய அளவு வரவேற்பு பெற முடியவில்லை விஜய் டிவி அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும்

 

விஜய் தொலைக்காட்சிதான் அதிகமாக பலரும் விரும்பி பார்த்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள்.

 

மேலும், இதில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்டு இந்த நிகழ்ச்சியில் நடுவராக்கி இருக்கிறார்கள். மேலும், அவரை துறந்து ஏராளமான விஜய் தொலைக்காட்சியில் இருக்கும் பிரபலத்தை இதில் களம் இறக்கி இருக்கிறார்கள்.

 

மேலும், இதன் மூலம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய ஒரு தொகையை கொடுத்து நடிகர் வடிவேலுவை விருந்தினராக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார்..

 

அதற்கான பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. அப்படி அவர்கள் வந்துவிட்டால் விஜய் தொலைக்காட்சி பின்னுக்கு தள்ளி விடுவதாக கூறப்படுகிறது. இதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று பிரபல மூத்த சினிமா பத்திரிகைக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.