தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்..!! அழகிய புகைப்படங்கள் உள்ளே..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பழமொழிகளில் பல சூப்பர் ஹிட் நடிகர்களுடன் சேர்ந்து

 

பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானர்.

 

அதன் பிறகு ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சர்க்கார் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து பிரபலமாக வளர்ந்து கொண்டு இருந்தார். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து மாமன்னன் என்ற

 

திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நேற்று தமிழ் புத்தாண்டு அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடி உள்ளார்கள் அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

 

அதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அழகிய தமிழ் புத்தாண்டு புத்தாடை அணிந்து கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் விதத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.