சின்னத்திரை பிரபலம் அறந்தாங்கி நிஷா ஆரம்பித்த புதிய தொழில்..!! சின்னத்திரையில் மட்டும் கலக்கவில்லை.? இதிலும் நான் கலக்குவேன்.?

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்ததுதான் கலக்கப்போவது யார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமானவர்கள் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி பிரபலமாக உள்ளார்கள்.

 

அந்த வகையில் அறந்தாங்கி நிஷா என்பவரும் ஒருவர். இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு. மேலும், அதன் பிறகு நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றம்

 

தனியார் நிகழ்ச்சிகளிலும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஒரு சில திரைப்படத்திலும் தற்பொழுது பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

 

செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தை இன்று ஏராளமானவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் அறந்தாங்கி நிஷா

 

ஒரு புதிய தொழில் ஒன்றை தொடங்கி இருக்கிறார். தனது வீட்டின் அருகிலேயே நிஷா பேஷன்ஷ் என்கின்ற துணிகளை ஒன்றை தொடங்கியுள்ளார் வெளியிட்ட வீடியோ பதிவு தான் தற்பொழுது வெளியாகி உள்ளது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

 

 

 

 

 

 

Comments are closed.