ட்ரெண்டிங் ஆடை அணிந்த நடிகை ஆண்ட்ரியா..!! அசத்தலான போட்டோ ஷூட்..!!

நடிகை ஆண்ட்ரியா ஆரம்பத்தில் பாடையாக அறிமுகமாகிய அதன் பிறகு இன்று பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் பல தைரியமான கதாபாத்திரங்களை

 

தேர்ந்தெடுத்து நடத்து. அதன் மூலம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இதனை தொடர்ந்து சாமி படத்தில் ஆடை இல்லாமல் அவர் நடித்துள்ள

 

பிசாசு இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஆண்ட்ரியா நிஜ வாழ்க்கையில் அனிருத் உடன் காதலில் இருந்து வந்துள்ளார் என்பது

 

அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும், அனிருத் ஆண்ட்ரியாவை விட வயது குறைவானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் தூரம் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

 

இப்படி இருக்கும் என்னுடைய ஆண்ட்ரியா ஒரு படத்தில் ஒப்பந்தமாக இருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஆடை அணிது கொண்டு போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.