ரொமான்ஸில் பட்டைய கிளப்பும் அர்ஜுன் தாஸ்..!! வெளிவந்த வீடியோ உள்ளே..!!

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் கைது. இந்த திரைப்படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்த சினிமாவில் அறிமுகமானவர்தான் அர்ஜுன் தாஸ் என்பவர்.

 

இவருடைய குரலுக்கு என்று மிகப்பெரிய ஒரு அரசியல் கூட்டமை இருந்து வருகிறது. அந்த திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து அடுத்த படியாக இவர் பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இவர் தற்போது வில்லனில் இருந்து கதாநாயகனாக மாறி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் அந்த காரம் என்ற திரைப்படம் இந்த திரைப்படம்

 

நல்ல வரவேற்பை கொடுக்கவில்லை என்றாலும் இவரது நடிப்பு பலரையும் பாராட்ட வைத்துள்ளது. அதன் பிறகு அடுத்தபடியாக நடிகர் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அடுத்தபடியாக இயக்குனர் சாந்தகுமார் என்பவர்

 

இயக்கத்தில் ரசவாதி படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தானியா நடித்துள்ளார். அதில் மிகவும் ரொமான்டிக்காக நடித்துள்ளார் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள் அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.