6 மாதம் இயக்குனருடன் அட்ஜஸ்மென்ட்..!! நானும்.. பரபரப்பை ஏற்படுத்திய நடிகை லாவண்யா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பாண்டியன் ஸ்டோர் சென்ற சீரியலில் உள்ளே என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் தான் நடிகை லாவண்யா என்பவர். இவர் அதனை தொடர்ந்து தொடர்களிலும்

 

நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் பல விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் பல நடிகைகள் தங்களுக்கு நடக்கும்

 

அட்ஜஸ்மென்ட் பிரச்சினைகளை குறித்து பேசி வருகிறார். அந்த வகையில் ஒரு காஸ்ட்யூம் இயக்குனர் ஒருவர் எனக்கு தொடர்பு கொண்டு என்னுடன் தொடரவே இருக்க சொன்னார். அவர் ஆறு மாதம் ஒன்றாக வாழ்வோம்

 

அதுக்கப்புறம் வேண்டாம்.. அப்படி என்கிட்ட இருந்த நீ வேற லெவலுக்கு போய் விடுவாய், என்னுடன் மூன்று பெண்கள் அப்படித்தான் இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் செட்டில் ஆகிவிட்டார்கள் என்று சொன்னார்.

 

அதற்கு நான் எதுவும் பதில் அளிக்கவில்லை.. மேலும், நான் வந்த ஆரம்ப காலகட்ட. மேலும், அப்படி செய்தால் என்னுடைய பெயர் மற்றும் வாழ்க்கையை கெட்டுவிடும் என்ற காரணத்திற்காக நான் அதனை மறுத்து விட்டேன் என்று சீரியல் நடிகை லாவண்யா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.