நடிகை அஞ்சலியா இது.? சுத்தமாக மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுக்கு முன் வெளிவந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் மிகப்பெரிய ஒரு வரவேற்பு பெற்ற நடிகை என்றால் அது தான் அஞ்சலி. இவர் பல ஆண்டுகளாக

 

சினிமா துறையில் இருந்து வந்தாலும் சரியான ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் தற்போது பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல்

 

இருக்கும் நிலையில் கவர்ச்சி பக்கம் சென்று தெலுங்கு சினிமாவில் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் நடிகர் செய்தவுடன் காதலில் விழுந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்

 

பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தெலுங்கு சினிமா பக்கம் சென்று வாய்ப்புகள் பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து நடிகை அஞ்சலி சுத்தமாக

 

மேக்கப் இல்லாமல் எடுக்கப்பட்ட தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை மிகவும் மேக்கப் டே என்று பதிவிட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.