முரட்டுக்காளை பட நடிகையை ஞாபகம் இருக்கா.? எப்படி மாறி உள்ளார்.. நீங்களே பாருங்கள்.?

இயக்குனர் முத்துராமலி இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் முரட்டுக்காளை. இந்த திரைப்படம் 1980 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

அந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். மேலும், இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். மேலும், அந்த திரைப்படத்தில் ஜெய்சங்கரின் தங்கை வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுமலதா என்பவர்.

 

இவர் அவரது கதாபாத்திரத்தின் மூலம் பலரின் கவர்ந்து வந்துள்ளார், இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக அவர் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் விதத்தில் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.