பாக்கியலட்சுமி சீரியல் நடிகை விஜய் படத்தில் நடித்துள்ளாரா.? இதுவரை யாரும் பார்த்திராத படத்தின் காட்சி உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில்

 

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்ஸ் இளையராஜா ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா ஷெட்டி.

 

இவர் இந்த பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதற்கு ஒரே காரணம் என்றால் அவருடைய நடிப்பு மட்டும் தான் சின்ன சின்ன மூலம் பிரபலமான இவர் சில திரைப்படத்திலும்

 

நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சைவம். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்

 

இவர் நடித்து வந்துள்ளார். அந்த வகையில் அந்த திரைப்படத்தில் இருக்கும் படியான ஒரு புகைப்படம் தான் வெளியாகியுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த நிமிர் திரைப்படத்திலும் பாக்கியலட்சுமி சுசித்ரா நடித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.