உன்ன சும்மா விடமாட்டேன்.? சிறகடிக்க ஆசை நடிகைக்கு மிரட்டல்..!! வெளியே போனால் என்னை அப்படி செய்து விடுவார்களோ.?

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி சீரியல்கள் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் இன்று ஏராளமானவர்கள் தனக்கு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு

 

பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியல் ஆக தற்பொழுது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில் தற்பொழுது நல்ல ரேட்டிங்கில் போய்க்கொ ண்டிருக்கிறது.

 

இதனை ஏராளமானவர்கள் ரசித்து பார்த்து வருகிறார்கள். மேலும், மக்கள் மத்தியில் இந்த சீர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் இந்த சீரியலை மற்றும் மொழிகளிலும் ரீமேக் செய்ய முடிவு செய்திருப்பதாக

 

சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்த சீரியலில் ஹீரோ ஹீரோயினியாக நடித்து வரும் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் இந்த சீரியலில் மூலம் தனக்கென்று

 

ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் அணிலா ஸ்ரீகுமார். இவர் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகரின் அம்மாவாக நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பாக சின்னத்திரை பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொடரில் வில்லி போல் நடித்து வருவதால்

 

பல இடத்திலிருந்து எனக்கு மிரட்டல் வருகிறது. உன்னை சும்மா விட மாட்டேன் என்றெல்லாம் மிரட்டல் வர ஒரு சீரியலில் நடித்ததற்கு இப்படி எல்லாம் பேசுகின்றீர்கள் என்று சிரிப்பு வந்தாலும் மறுபக்கம் வெளியே செல்லும் பொழுது பயமாகவும் இருக்கும் என்று நடிகை தெரிவித்திருந்தார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.