நடிகை மிருனாள் லேட்டஸ்ட் புகைப்படம்..!! ரசிகர்களை கவர்வதற்காகவே இப்படி ஒரு போட்டோ சூட்.. அசத்தல் காட்சி உள்ளே.?

நடிகை மிருணாள் தாகூர் எந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை இவர் சீதாராமன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அரசியல் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் தற்பொழுது லவ் சோனியா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருகின்றார்.

 

இதனை தொடர்ந்து நடிகை லேட்டஸ்ட் ஆக எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் விதத்தில் அதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.