தோழியை மனைவியாக்கிய நடிகர் கிஷன் தாஸ்..!! கோலாகலமாக முடிந்த திருமண புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் வெளிவந்த முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் கிஷன் தாஸ்.  இந்த திரைப்படம் இவருக்கு நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது அதன் மூலம் இவர் பலராலும் பாராட்டப்பட்டு வந்துள்ள.

 

மேலும், இவர் சிங்கப்பூரில் சலூன் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் தனது நீண்ட நாள் தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், இன்று இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இவரது திருமணத்தில் கலந்து கொண்டு ஏராளமான பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் இவர்களை வாழ்த்தி உள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இதோ…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.