குழந்தை பெற்ற பின் ஆடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்ட அஞ்சனா..!! ரசிகர்களை கவர்வதற்கு என்று இப்படி ஒரு போஸ்.?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கு என்று ஏராளமான தொகுப்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சன் மியூசிக் நிகழ்ச்சியில் டாப் தொகுப்பாளனியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை அஞ்சனா ரங்கன் என்பவர்.

 

இவர் அந்த நிகழ்ச்சியில் பணியாற்றி ஏராளமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு தனியார் நிகழ்ச்சி தொலைக்காட்சி என பலவற்றில் பணியாற்றி வருகிறார். மேலும், பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வரும் இவருக்கு என்று

 

ஒரு தனி ரசிகர்கள் மட்டுமே இருந்து வருகிறது. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறான் அந்த வகையில் சமீபத்தில் மாலத்தீவில் நீச்சல் குளத்தில் மிகவும்   கவ ர்ச்சி யாக   ஆடை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களை கவர்வதற்காக இணையதளத்தில் நடிகை அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.