விஜயின் கோட் படத்தில் இணைந்த டோனி..!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் கோட் என்ற திரைப்படத்தின் நடித்து வருகிறார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தற்பொழுது கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதற்கு அடுத்தபடியாக படவடிப்பை ரஷ்யாவில் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், இப்படி இருக்கும் நிலையில் புதிய தலைமுறை வெளியாகியுள்ளது. என்னவென்றால் இந்த திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் தோணி

 

நடிப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஓர் படம் கிரிக்கெட் தொடர்பான ஒரு படம் இல்லை என்றாலும் அதில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கிறதா. அதன் அடிப்படையில் இலங்கையில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் படவிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

 

அதன் பிறகு அங்கு சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்த முடிவெடுத்துள்ளார்கள். ஆனால், இந்த சமயத்தில் ஐபிஎல் போட்டி தொடங்கியதால் நடத்த முடியாமல் போய்விட்டது.

 

எனவே நான் தற்பொழுது திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சூட்டிங் நடத்திய வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலைமையை காட்சியில் கிரிக்கெட் வீரர் தோணி கேமேரூரில் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

அதற்கான பேச்சுவார்த்தையின் தற்போது நடத்தி வருவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.