வெளிநாட்டில் மாஸ் காட்டும் நடிகை மனிஷா கொய்ராலா.? லேட்டஸ்ட் கிளிக்..!!

தமிழ் சினிமாவில் கடந்த, 1995ஆம் ஆண்டு பம்பா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் மனிஷா கொய்ராலா. இவர் ஒரு ஹிந்தி நடிகை ஆவார் இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன், முதல்வன்,

 

ஆளவந்தான் போன்ற பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், நடிகை தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் இவரது வில்லத்தனம் பலரையும் கவர்ந்து வளர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல வருடங்கள் போராடிக் கொண்டிருந்தார். மேலும், ஒரு சில பேட்டிகளில் பேசும்பொழுது நான் போதைக்கு அடிமையாக பிறந்த பொழுது

 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போராடி வந்ததையும் வெளிப்படையாக அதில் பேசியுள்ளார். நான் சினிமாவில் நடிக்கும் பொழுது ஒரு பக்கம் இருந்தாலும் அதிக நேரம் பாட்டில்தான் இருப்பேன் ஒரு கட்டத்தில் நான் போதைக்கு

 

அடிமையாகி எல்லா நேரத்திலும் குடித்துக் கொண்டே இருப்பேன். அதன் காரணமாகவோ என்னுடைய சினிமா வாழ்க்கை காணாமல் போய்விட்டது. அதன் காரணமாக நான் பல தவறான முடிவுகளையும் எடுத்து உள்ளேன்.

 

தற்பொழுது நான்   குடி ப்பதை   குறைத்து விட்டேன் என்று நடிகை தெரிவதில்லை இதனை தொடர்ந்து சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த வகை எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.