44 வயதில் ரகசியமாக முடிந்த இரண்டாம் திருமணம்..!! சித்தார்த்தி இந்த வேலையால் அதிர்ச்சியில் திரையுலகம்..!! மனைவி யார் தெரியுமா.?

நடிகர் சித்தார்த் மிகவும் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் கடைசியாக கூட சித்தா என்ற திரைப்படத்தில் அடுத்து நல்ல ஒரு மாபெரும் வெற்றி படமாக கொடுத்துள்ளார். மேலும், இவர் பிரபல நடிகை அதிதி ராவ் என்பருடன் கடைசி சில ஆண்டுகளாக காதலித்து இருவரும் வந்துள்ளார்கள்.

 

அந்த வகையில் இருவரும் ஒன்றாக வெளியே செல்வது புகைப்படம் எடுப்பது என சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் பிடிரென்று இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு திரை உலகில் கூறப்படுகிறது.

 

அந்த வகையில் தெலுங்கானாவில் உள்ள ஒரு கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.  நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.