நடிகர் சங்கத்திற்கு நன்கொடையாக மிகப்பெரிய தொகை கொடுத்த நடிகர் தனுஷ்..!!

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும் பணிகள் பணப்பிரச்சனை காரணமாக தற்போது நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில் பல நடிகர்கள் அதற்கு தங்களுடைய பங்குகளை அளிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஏராளமானவர்கள் பணம் கொடுத்து உதவி பெறுகிறார்கள்.

 

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் 50 லட்சம் கொடுத்துள்ளார் நெப்போலியனும் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷும் நடிகர் சங்க கட்டிட பணிக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அந்த வகையில் நடிகர் சங்கத்தை நேரில் சந்தித்து தொகை கொடுத்தவுடன் புகைப்படம் எடுத்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.