ஷாஜகான் பட நடிகையை ஞாபகம் இருக்கா.? திருமணத்திற்கு பிறகு கணவர் குழந்தையுடன் செட்டிலான நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்.?

நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இருக்கிறது. அந்த வகையில் ஷாஜகான் என்ற திரைப்படம் உண்டு இந்த திரைப்படம் 90களில் மனதை கொள்ளை கொண்ட ஒரு திரைப்படமாகவும் இருந்து வந்துள்ளது.

 

மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர் ரபி என்பவர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது அவருடன் சேர்ந்து நடுவில் ரிச்சா, விவேக், கிருஷ்ணா, நிழல்கள் ரவி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

 

மேலும், சிறு வயதில் இருந்தே அடிக்க துவங்கியவர் தான் இடையே ரிச்சா என்பவர் தெலுங்கு சினிமா மூலம் தனது திரைப்படத்தை தொடங்கி கதாநாயகி நடித்து வந்துள்ளார். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு

 

திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகன் இருக்கிறார். மேலும், திருமணத்திற்கு பிறகு பெரிதும் சினிமா பக்கம் வராமல் இருந்து வந்த இவர் 2020 ஆம் ஆண்டு ஒரு வெட்டு

 

தொடரில் மட்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலை சமீபத்தில் தனது கணவர் மட்டும் குழந்தையுடன் நடித்துக் கொண்ட சாய்பாபா புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.