நடிகை ஜோதிகாவின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா.? புகைபடத்தை வெளியிட்ட நடிகை ஜோதிகா..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜோதிகா என்பவர். இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பிறகு குடும்ப மற்றும் குழந்தைகள்

 

என கவனித்துக் கொள்ளும் காரணத்தினால் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விளங்கி இருந்து தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் மும்பையில் செட்டில் ஆகி

 

ஹிந்தி சினிமாவில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை எனக்கு ஜோதிகா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.