மறைந்த சேஷுவுக்கு உதவினாரா சந்தானம்.? பூகம்பம் போல் வெடித்த.?

விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பத்தில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர்கள் ஏராளமாக இன்று சினிமாவில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் சந்தானம் ஜீவா மாறன் போன்ற பிரபலங்களும் ஒருவர். அந்த வகையில் இவர்களை தொடர்ந்து நடிகர் சேஷு எல்லோரும் ஒருவர்.

 

மேலும், இவர்கள் திரையதுறைக்கு வந்த பொழுது ஒரு குழுவாக பல படங்களில் பணியாற்றினார்கள். அதன் பிறகு நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாக வாழ்ந்திருக்கிறார் சந்தானம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்ற நடிகர் பிறகு

 

 

தனது குழுவுக்கு படத்தில் வாய்ப்புகள் கொடுத்து உதவினார். அவர்களுடன் தொடர்ந்து பயணம் செய்வது மட்டுமல்லாத அவர்களுடன் குழுவாக இணைந்து படங்களிலும் செயல்பட்டு வந்திருந்தார். இப்படி இருக்கும் இடையே சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த

 

திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தில் நடிகர் சேஷாவின் நகைச்சுவை பலரையும் கவர்ந்து வந்துள்ளது. மேலும், பட நிகழ்ச்சிகளிலும் இவரும் அன்பை வெளிப்படுத்தி இருந்தால் சமீபத்தில் இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த

 

பொழுது அவருடைய சிகிச்சைக்கு பொருளாதார உதவியாக வேண்டுமென்று இணையதளங்களில் கேட்டுள்ளார். என்னதான் நடிகர் சந்தானம் அவருக்கு பட வாய்ப்புகள் கொடுத்து உதவி இருந்தாலும் சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவினாரா என்று ரசிகர்

 

மத்தியில் கேள்விகள் எழுப்பப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு பக்கம் பட வாய்ப்புகள் கொடுத்து அன்பை காட்டிய சந்தானம் நிச்சயம் இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் பண உதவி செய்திருப்பார் என்றும் பலரும் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.