என்னது, இந்த நடிகருக்கு இவ்வளவு அழகான மகள்களா.? புகைப்படத்தை பார்த்து வியப்பில் ரசிகர்கள்..!!

சினிமாவில் ஏராளமான குணச்சித்திர நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் ரவி மரியான் என்பவரும் ஒருவர். மேலும், இவர் மாயாண்டி குடும்பத்தார், தேசிங்குராஜா,

 

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜில்லா, மனம் கொத்தி பறவை, துப்பறிவாளன் போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பெரிதாக

 

எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும், இவர் பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வலம் வந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவை பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள்.

 

அவ்வளவு வெளியில் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள். அதன் அடிப்படையில் முதல்முறையாக இப்படி தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

அவர் வெளியிட்ட அந்த குடும்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு அழகான மகள்கள் இருக்கிறார்கள் என்று பலரும் வியந்து பார்த்து அந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வைரளாகி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.