கில்லி படத்தை தவற விட்டு இன்றுவரை வருத்தப்படும் பிரபல நடிகர்..!! இவரா.. நம்ம லிஸ்டிலேயே இது இல்லையே.?

இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கில்லி இந்தத் திரைப்படம் ஒரு மாபெரும் சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அவருடன் சேர்ந்து திரிசா பிரகாஷ்ராஜ் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் கபடி விளையாட்டு வீரராக நடிகை விஜய் நடித்திருப்பார். இந்த திரைப்படம்

 

அந்த சமயத்தில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படி இருக்குனு இந்த படத்தை பற்றி எனக்கு புதிய தகவல் ஒன்று வெளியாகிறது. அது என்னவென்றால் கில்லி திரைப்படத்தின்

 

முதன் முதலில் நடிகர் விஜய் நடிப்பதாக கிடையாது அவருக்கு பதிலாக நடிகர் விக்ரம் வேதா நடிக்க வைக்க இயக்குனர் தரணி முடிவு செய்திருந்தார். அவர் அதற்கு முன்பாக நடிகர் விக்ரமை வைத்து தில் ஆகிய

 

திரைப்படத்தை இயக்கி வெற்றி படமாக கொடுத்துள்ளார். அந்த வகையில் இந்த திரைப்படத்தையும் இயக்க ஆசைப்பட்டிருந்தா.ர் அதேபோன்று அவருக்கு ஜோடியாக ஜோதிகாவே நடிக்க வைக்க ஆசைப்பட்டார்.

 

ஆனால், இருவருமே வேறொரு திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காரணத்தினால் இருவரும் நிராகரித்து விட்டார்கள்.. அதன் பிறகு தான் விஜய் மட்டும் திரிஷா நடித்துள்ளார்கள். இன்று வரை அதை நினைத்து விக்ரம் வருத்தப்படுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது..

 

 

 

 

 

 

 

 

Comments are closed.