திருப்பாச்சி திரிஷா நடிக்க வேண்டிய படமே கிடையாது.? அவருக்கு முன்பாக நடிக்க இருந்தது இந்த நடிகை தான்.? இயக்குனர் பேரரசு பகீர் தகவல்..!!

இயக்குனர் பேரரசு இயக்கத்தில் அடியில் விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்ததுதான் திருப்பாச்சி. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க திரிஷா நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இன்று இருவருமே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத

 

முன்னணி பிரபலங்களாக திகழ்ந்து வருகிறார்கள். சமயத்தில் கூட பல வருடத்திற்கு பிறகு இருவரும் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் பாய்ச்சி படத்தை பற்றி

 

இயக்குனர் பேரரசு சில தகவல்களை சமத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் திருப்பாச்சி படத்தில் முதலில் நடிகை இருந்தது நடிகை அசின் தான். அந்த சமயத்தில்

 

நடிகை அசினின் தெலுங்கு படம் ஒன்றைப் பார்த்த பேரரசு திருப்பாச்சி படத்தில் அசின் தான் அடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டாராம்.. மேலும், இந்த படத்திற்காக செட்டெல்லாம் போட்டு தயாராக இருந்த சமயத்தில்

 

அசின் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக ஒரு மாதம் கால அவகாசம் கேட்டுள்ளாரம். ஆனால், செட் எல்லாம் போட்டு அதற்கு வாடகை கொடுத்து வரும் நிலையில் ஒரு மாதம் காத்திருக்க முடியாது என்ற காரணத்தினால்

 

நடிகை திரிஷாவின் அந்த சமயத்தில் ஒப்பந்தம் செய்திருந்தார். அதன் பிறகு அசினை அடிக்க வைக்க முடியவில்லை என்ற நினைத்துக் கொண்டிருந்த பேரரசு அதன் பிறகு விஜயின் சிவகாசி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைத்து விட்டார்.

 

அந்த வகையில் விஜய் திரிஷா ஜோடி தான் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது என்றும் கூறப்படுகிறது. அதன் பிறகு அசியுடன் சேர்ந்து சிவகாசி போக்கிரி காவல் போன்ற படங்களும் வெளியானது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.