இயக்குனருடன் போட்டு சண்டை.. 30 ஆண்டுகளாக கமல் என்னை ஒதுக்கினார்.? அதுக்கு இதுதான் காரணம்.? கண்ணீருடன் தகவலை சொன்ன ஜனகராஜ்..!!

80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்த குணச்சத்திர அடிகளின் ஒருவர்தான் ஜனகராஜ். இவர் ரஜினி கமல் விஜயகாந்த் பிரபு கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும்

 

தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், பல ஆண்டுகளாக உடல் நலக்குறைவின் காரணமாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த இவர் 96 என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிகர் தொடங்கியுள்ளார்.

 

மேலும், ரஜினி கமல்ஹாசன் படங்களில் அதிகமாக நடித்து வந்திருப்பார் ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் உடன் அடிப்பதை நிறுத்திவிட்டார் கடைசியாக குணா என்ற திரைப்படத்தில் கமலுடன் நடித்திருப்பார்.

 

மேலும், ரொம்ப அந்த திரைப்படத்தின் இயக்குனருடன் ஏற்பட்ட சண்டை தான் கமல்ஹாசனை கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் மேல் ஒதுக்கி வைத்திருந்தார். மேலும், ஒரு திரைப்படத்தில் நடித்த பொழுது டப்பிங் பேசும்

 

பொழுது கனகராஜ் பேசியது பிடிக்காமல் போனது மறுபடியும் பேசு என்று கூறி இரண்டு மூன்று முறை அப்படியே செய்து கொண்டிருந்த இதனால் விளையாட்டாக பேசிய சண்டையில் முடிந்ததா

 

அந்த அறையில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள் தான் அடிப்பது நன்றாக இல்லை என்று இயக்குனர் மீண்டும் என்று சொன்னதால் கோபப்படுவார் ஜனகராஜ். அதனால் தான் கமல்ஹாசன் படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது…

 

 

 

 

Comments are closed.