துபாயில் தனது மகளின் பிறந்த நாளை கொண்டாடிய அஜித்..!! தெரியாத பெண்ணுடன் நடனமாடிய வீடியோ பதிவு உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவர் தான் நடிகர் இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்பொழுது வெளிநாட்டில் எடுக்கப்பட்டு வருகிறது.

 

இந்த திரைப்படத்தை இயக்குனர் மகில் திருமேனி என்பவர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், அதை எப்படி இருக்கும் என்று இதுவரை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அஜித் வெளிநாட்டில்

 

தனது ரசிகர்களுடன் நடித்துக் கொண்ட வீடியோ மட்டும் புகைப்படங்கள் ஆகி வருகிற.து இதனை தொடர்ந்து தனது மகள் பிறந்த நாளை துபாயில் ஒரு சொகுசகப்பள்ளி குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவின் தற்போது வைரளாகி வருகிறது.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.