அன்பறிவு படத்தில் நடித்த நடிகை ஷிவானியின் அம்மா இந்த பிரபல நடிகையா.? இத்தனை ஆண்டுகள் தெரியாமல் போய்விட்டது.? வைரலாகும் நடிகையின் லேட்டஸ்ட் மட்டும் குடும்ப புகைப்படம்..!!

கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் தங்களுடைய முதல் திரைப்படத்தில் வரவேற்பை பெற்று தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு.

 

சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் மேலும் ஒரு சிலர் மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து நல்ல சூப்பர் ஹிட்

 

திரைப்படத்தில் நடித்து பிரபல நடிகர் மற்றும் நடிகைகளாக வளமுடன் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமாக வலம் வர தொடங்கி இருப்பவர் தான் நடிகர் ராஜசேகரின் மகள் சிவானி ராஜசேகர் என்பவர்.

 

இவர் தமிழில் நெஞ்சுக்கு நீதி அன்பறிவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரசிகர்களை கவர்வதற்காக கவர்ச்சி காட்ட கூட தயாராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட தனது புகைப்படம் மற்றும் குடும்ப புகைப்படத்தையும் இணையதளத்தில் நடிகை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

( Photos : Instagram )

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.