வெளிநாட்டில் வேற லெவலில் கலக்கும் கலாநிதி மாறனின் மகள்..!! நடிகைகள் டப் கொடுக்கும் மகள்..!!

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்த நிறுவனம்தான் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த நிறுவனத்தை கலாநிதி மாறன் நிர்வாகம் செய்து வருகின்றார். மேலும், இவருக்கு ஒரே ஒரு மகள் தான் அவர்தான் காவியா மாறன் என்பவர். அவரது மனைவியுடன் சேர்ந்து

 

இவர் இந்த நிர்வாகத்தை தனியாக நிர்வாகம் செய்து வருகின்றார்கள். மேலும், அவருடைய மகள் காவியா மாறன் ஒரு பிரபலமான உயர்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடன் கூட பிறந்தவர்கள் யாரும் கிடையாது பெற்றோரின்

 

ஒரே குழந்தையாக இவர் இருந்து வருகிறார். மேலும், இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார். மேலும், அனுபவத்தை காதலித்து வருவதாக கூட சில தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

 

மேலும், இவர் சன் ரைஸ் ஹைதராபாத் அணியின் மீது அதிகமான ஆர்வத்தை கொண்டவர். மேலும், தான் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மாதிரியும் சினிமாவில் ஒரு மாதிரியும் தான் இருந்து வருகிறார்.

 

மேலும், தன்னுடைய மகள் மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்க்க கூடாது என்ற ஒரே காரணத்தினால் தான் சன் நெட்வொர்க் மற்றும் எப்எம் சேனலை கவனித்து வருகிறார் காவியா. இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மகளின் புகைப்படம்

 

தற்போது இணையத்தில் பதிலாக பரவப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவருடைய மகள் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதும் சமீபத்தில் வெளிநாட்டில் சென்ற பொழுதும் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.