வெளிவர இருக்கும் பையா 2..!! கார்த்திக் பதிலாக நடித்த பிரபல நடிகர்..!! இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி தமன்னா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பையா. இந்த திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் காதல் பாடல் ஆக்சன் என அனைத்தும் தரமான ஒரு படமாக அமைந்துள்ளது என்று தான் கூறி வருகிறார்கள். மேலும், இந்த திரைப்படத்தை இன்று வரை ரசிப்பதற்கு என்று

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது. இப்படி இருக்கும் வரை இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளிவரும் என்று தற்பொழுது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஒரு கேள்வியாக இருந்த நிலையில் தற்போது

 

இயக்குனர் லிங்குசாமி தரப்பில் இருந்து சரியான தகவல் இதுவரை வெளிவரவில்லை.. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஒரு சில தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் இந்த இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி என்பவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேலும், முதல் பாகம் போன்று இருக்காது என்று தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

Comments are closed.