சிவகார்த்திகேயனின் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்..!! அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்ட பிரபலம்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவருடைய 23 வது திரைப்படம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கப்படுகிறது இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.

 

மேலும், இந்த திரைப்படம் துப்பாக்கி படத்தை போல இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தை மலையாள சூப்பர் ஸ்டார்

 

மோகன்லால் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதுவரை வெளியாகவில்லை மேலும் கூடிய விரைவில் இதற்கான தகவல் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்கள்…

 

 

Comments are closed.