லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய திரிஷா..!! அதற்காக இவ்வளவு கோடியா.?

நடிகை திரிஷா 15 வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் விஜயுடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் தற்போது கிட்டத்தட்ட 600 கோடி

 

வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் வீடியோ திரைப்படம்

 

மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தொடர்ந்து நடிகை திரிஷா இதற்கு முன்பாக 5 கோடி வரை சம்பளம் பெற்று வந்த நிலையில் தற்போது 10 கோடி ரூபாயாக சம்பளத்தை உயர்த்தி உள்ளார்…

 

 

Comments are closed.