கெஸ்ட் என்று சொல்லிட்டு அங்க எல்லாம் கை வைப்பார்கள்.? கோபத்தில் அப்படி எல்லாம் செய்யத் தோணும்.? ஆனால், செய்ய முடியாது.?

கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமானவர்கள் திரையில் பிரபலங்கள் ஆவதற்கு முன்பாக அவர்கள் டிவி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகி அதன் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கி விடுகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவோ அல்லது சீரியல் நடிகராகவும் நடித்த

 

பிரபலமானவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் தொகுப்பாளராக விஜய் தொலைக்காட்சியில் ஏராளமானவர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் டிடி, கோபிநாத், மாகாபா ஆனந்த்,

 

பிரியங்கா போன்ற பிரபலங்கள் இருந்து வருகின்றார்கள்.இவர்களுக்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் தொகுப்பாளர்களின் பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் ஜாக்குலின். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகின்றார்.

 

அதிலும் குறிப்பாக கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ரக்சன் என்பவருடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சீரியலில் கதாநாயக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

அந்த வகையில் தேன்மொழி பி ஏ என்ற தொடரில் நடித்து நடித்துள்ளார். இப்படி இருக்கும் என்று சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு போட்டியில் தனக்கு நடந்த பல நிகழ்வுகளை வெளிப்படையாக பேசியுள்ளார் அந்த வகையில் நிகழ்ச்சியில் கெஸ்ட் ஆக வருபவர்கள்

 

நாங்கள் ஆங்கர் என்பதால் என்ன வேணாலும் செய்யலாம் என்று நினைப்பார்கள் அந்த வகையில் என்னுடைய தோள் மீது கை போடுவார்கள். அப்பொழுது ரொம்ப கோவம் வரும் அடிக்க வேண்டும் என்று தோணும். ஆனால், அதை செய்ய முடியாது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

 

Comments are closed.