ரஜினி படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்த நடிகர்.? நானும் எத்தனை படத்தில் தான் இப்படி நடிப்பது..!! இனி என்னால் இதை செய்ய முடியாது.?

நடிகர் ரஜினி லோகேஷ் கூட்டணியில் தற்பொழுது 171 வது திரைப்படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில்

 

அனிருத் திசையில் உருவாக்கப்பட இருக்கின்றது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில்

 

சமீபத்தில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

 

அது என்னவென்றால் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால், ரஜினியின் 171 வது திரைப்படத்தில் வில்லனாக நடிக்க முடியாது என்று

 

விஜய் சேதுபதி மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் சம்பளமா அல்லது இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று சொல்லும் விஷயமா என்று இதுவரை உறுதியாக வில்லை…

 

 

Comments are closed.