என்னது, இந்த முன்னணி நடிகரும் தமன்னாவும் ஒண்ணா படித்தவர்களா.? யாரென்று நீங்களே பாருங்கள் அதிர்ச்சியாகிவிடுவீர்கள்..!!

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் தற்பொழுது இந்தியிலும் அதிகமான படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த செயலர் படத்தில் காவாளா என்ற ஒரு பாடலுக்கு நடனமாடி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் பாலிவுட் முக்கிய நடிகராக இருந்து

 

நடிகர் வரும் தவான் எல்லோரும் நடிகை தமன்னாவும் பள்ளி பருவத்தில் ஒன்றாக படித்து வந்துள்ளார்கள். இது மட்டுமல்லாமல் ஹன்சிகாவின் பக்கத்து வீட்டுக்காரராக இவர் இருந்து வருந்துள்ளார்…

 

 

 

Comments are closed.