பிக் பாஸ் பிரபலம் ஐஷுவின் குடும்ப புகைப்படம்..!! இதுவரை இணையத்தில் வெளிவரவில்லை இதோ..

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதை தற்போது ஏழாவது சீசன் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றது.

 

மேலும், இதில் போட்டியாளராக இருக்கும் ஐஷு என்பவர். ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் தற்போது சமீப காலமாக நிக்ஸன் என்பவருடன் சேர்ந்து ரொமான்ஸில் ஈடுபட்டு வருகிறார்.

 

சில வாரங்களுக்கு முன் ஐஸு கிச்சனுக்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. மேலும், இது குறித்து அவருடைய அம்மா ஒரு பதிவை கொண்டு வெளியிட்டுள்ளார்.

 

அதில் ஐஷு எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாகவே இரு என்று யாருடைய அம்மா உருக்கமாக பேசியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இனிமேலாவது அவர் உணர்ந்து கொண்டு தன்னுடைய விளையாட்டை சரியாக விளையாடுவார் என்று

 

பலரும் எதிர்பார்த்த வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது வந்துள்ளது. அந்த புகைப்படம் தற்போது வைரலாக ரசிகர் மத்தியில் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.