நிக்சனுடன் முத்தம்..!! இந்த ஐஷு எங்களுக்கு வேண்டாம்.? அவரது தாயே உருக்கமாக பதிவிட்ட தகவல்.. எங்களுக்கு தெரியாமல் என்ன என்ன நடந்திருக்குமோ.?

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதை தற்போது ஏழாவது சீசன் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றது. தற்பொழுது டெசிஷன் விருதுக்காக நடந்து வருவதால் தற்போது ரசிகர்கள்

 

ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதில் போட்டியாளராக இருக்கும் ஐஷு என்பவர். ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் தற்போது சமீப காலமாக

 

நிக்ஸன் என்பவருடன் சேர்ந்து ரொமான்ஸில் ஈடுபட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன் ஐஷு கிச்சனுக்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது.

 

மேலும், இது குறித்து அவருடைய அம்மா ஒரு பதிவை கொண்டு வெளியிட்டுள்ளார். அதில் ஐஷு எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாகவே இரு.. இந்த ஐசு வேண்டாம்.? நாங்கள் எங்களுடைய ஐசுவை பார்க்க விரும்புகிறோம்.

 

எது உண்மை எது பொய் என்று நீ கூடிய விரைவில் உணர்ந்து கொள்வாய் என்று அவருடைய அம்மா உருக்கமாக பதிவிட்டு உள்ளார். அந்த தகவலை தற்போது இணையத்தில் ரசிகர்கள் வைரளாகி வருகின்றார்கள்…

 

 

 

 

 

Comments are closed.