இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா.? இன்று தமிழ் சினிமாவை கலக்கத் தொடங்கிய நடிகை..!!

கடந்த, சில ஆண்டுகளாகவே திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டு வைரளாக ரசிகர்கள் மத்தியில் பரவப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகையின் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நடிகை  வேறு  யாரும்  கிடையாது இயக்குனர்

 

தியாகராஜன் குமாரராஜா என்போர் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் 2019ஆம்ஆண்டு வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தவர் தான் நடிகை நிர்ணாலினி ரவி என்பவர்.

 

இவர் அந்த திரைப்படத்திற்கு பிறகு எனிமே, எம்.ஜி.ஆர் மகன், கோபுர போன்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் நடிகையின்

 

சிறுவயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…

 

 

 

Comments are closed.