கமல் சாரை இப்படி பேச உங்க யாருக்கும் தகுதி இல்லை.? உனக்கே மரியாதை கொடுக்க மாட்டோம் என்று பதிலடி கொடுத்த ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இது ஏழாவது சீசன் தற்போது கோளாக நடத்தப்பட்டு இதில் பல பிரபலங்கள் வெளியே சென்று ஐந்து பேர் வைல் கார்டு மூலம் உள்ளே சென்றுள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை இந்த சீசனில் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகின்றார். இப்படி ஒரு கடந்த வாரம் வெளியே சென்றவர் தான் பிரதீப் அந்தோணி என்பவர். இவர் வெளியே சென்றது பல ரசிகர்கள் விமர்சித்து இவர் தப்பே செய்யவில்லை

 

இவரை வெளியே அனுப்பி இருக்கக் கூடாது என்ற பலரும் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் தற்போது நடந்து வரும் நிகழ்வு பற்றி

 

பல தகவல்களை வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் இதற்கு முந்தைய சீசனை அசிம் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இப்படி இருக்கும் வரை இவர் எதற்கு ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இதற்கு முன்பே சீசரின் வாக்குகள் மீது இப்பொழுது வந்த சந்தேகம் கமல் சாருக்கு

 

கடந்த, வருடமே வந்திருக்க வேண்டும் வெறும் அவர் தான் எனக்கு வெற்றியாளர் என்று மேடையில் கையை தூக்கி முதலிடத்தை கொடுத்தார் வெளியில் சிலர் ட்விட்டரில் பேசுவது இருக்கட்டும். ஆனால், இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் எப்படி மோசமாக பேசலாமா என்று ஆசின் பேசியுள்ள தகவல் தற்பொழுது வரலாகி வருகிறது…

 

 

Comments are closed.