கமலை கண்டித்து பல பிக்பாஸ் பிரபலங்கள் பிரதீப்புக்கு ஆதரவு..!! என்ன செய்வதென்று தெரியாமல் திணறும் கமல்..!! வெளிவந்த வீடியோ..

பிக் பாஸ் ஏழாவது நிகழ்ச்சியில் போட்டியளராக நேற்று ரெட் கார்டு கொடுத்து பிரதீப் பின் வரை வெளியேற்றி உள்ளார்கள். இதற்கு பல பிரபலங்கள் மற்றும் விவசாயிகள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் இதற்கு முன்பாக போட்டியிடராக கலந்து கொண்ட சனம் செட்டி இந்த சர்ச்சை பற்றி விமர்சித்து பதிவிட்டுள்ளார். அந்த வகையில் ரெட் கார்ட் கொடுப்பதற்கு முன் வரை பல போட்டியளர்கள் பிரதீப் உடன்

 

டீலிங் போட்டு இருந்தார்கள் திட்டம் போட்டு இருந்தார்கள். ஆனால், அன்று மட்டும் அவர்கள் அப்படி ஒருத்தர பட்சமாக மாறிவிட்டார்கள் என்று இது கண்டிப்பாக கமல் சரி செய்ய வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sanam Shetty (@sam.sanam.shetty)

 

Comments are closed.