திவ்யா கணேசன் லேட்டஸ்ட் புகைப்படம்..!! ரசிகர்களை கவர்வதற்காக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடடடத்தை ஏற்படுத்திக் கொண்டு ரசிகர் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் விஜய்  தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்துவரும் நடிகையும் ஒருவர். விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.

 

அதில் பிரபலமாக மக்கள் மத்தியில் திகழ்ந்துவரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும். இப்படி நிலையில்

 

இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரம் பாக்யாவுக்கு கொடுக்கும் தொந்தரவுகளை சமாளித்துக் கொண்டு வருகின்றார். இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை திவ்யா கணேசன் என்பவர்.

 

இவருக்கென்று மிகப்பெரிய மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது இன்று தான் சொல்ல வேண்டும் இப்படி இருக்கும் நிலை இவர் தனது லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.